HOME PAGE

About Us

நமது கம்மவார் சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகள்

1978 ,79 ஆம் ஆண்டுகள்!...தென் மாவட்டத்தில் கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர், தேனி பகுதிகளில் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டு நமது கம்மவார் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்தது. விவசாயம் அடிக்கடி பொய்த்துப் போக, வரவுக்கும் செலவுக்கும் சரியாகத்தான் இருந்தது.

ஊரில் சில பேருக்கு வாத்தியார் வேலையும், மிலிட்டரி வேலையும், கோவில்பட்டிக் காரர்களுக்கு மில்லு வேலையும் கை கொடுக்க, மற்ற இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டு இருந்தோம். அப்போது வளர்ந்து கொண்டிருந்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் வாழும் கம்ம சொந்தங்கள் முடிந்தவரை அவர்களுக்குத் தெரிந்தவர்களை அழைத்துக் கொண்டார்கள்.

இந்நிலையில், அப்போதுதான் தொழில் நகரமாக அறிவிக்கப்பட்ட ஓசூரில் கோயம்புத்தூரைச் சேர்ந்த லக்ஷ்மி குரூப் மற்றும் பிரீமியர் மில்ஸ் குரூப்பில் இருந்து ஓசூர் மற்றும் பாகலூரில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் போவதாகவும், அதில் கம்மவார் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் சொன்னதைக் கேள்விப்பட்டு, அந்த வேலைக்காக இளைஞர்களாகிய நாங்கள் மெல்ல மெல்ல ஓசூர் வர ஆரம்பித்தோம்.

எங்கள் சங்கம்

'எங்கிருந்தாலும் ஒற்றுமை ஒன்றே நம்மை வாழவைக்கும்' என்று உணர்ந்து கொண்டு அடிக்கடி பார்க்கவும் பேசவும் பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சங்கம் அமைத்துக் கொண்டோம்.

ஆர்வமும் அக்கறையும் உள்ள பலர் கம்மவார் நலச்சங்கத்தின் நிர்வாகிகளாகப் பொறுப்பேற்று மாதாமாதம் ஏலச்சீட்டு நடத்தி, சங்கத்தின் வருமானத்திற்கு வழி செய்தார்கள். ஆர்வமுள்ள பலரின் ஒத்துழைப்போடு, வருடத்திற்கு ஒருமுறை குடும்ப விருந்தோம்பல் விழாவும் நடத்தப்பட் டு வருகிறது.

சங்கத்தின் முன்னேற்றம்

நமது சங்கத்திற்கான சொந்த இடம் வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, பலர் மனமுவந்து வாரிக் கொடுக்க, நம் சங்கத்திற்கு சொந்தமாக 84 சென்ட் நிலமும் அனைவரின் ஒத்துழைப்போடு 2010 ஆம் ஆண்டு சொந்தமானது.

எதிர்கால நோக்கம்

வருங்காலங்களில் அனைவரின் ஆலோசனையோடும் ஒத்துழைப்போடும் மேலும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறோம்!

கம்மவர் நல சங்கம் - சங்க நிர்வாகிகள்

Image 1
R.இராதாகிருஷ்ணன்
தலைவர்
Image 1
P.மூர்த்தி
செயலாளர்
Image 1
V.குருசாமி
பொருளாளர்

சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்

புரவலர்கள்:
  • S.கமலசேகரன்
  • P.நடராஜ்
  • ஜெகதீஷன்
  • தலைவர்:
  • R.ராதாகிருஷ்ணன்
  • செயலாளர்:
  • P.மூர்த்தி
  • பொருளாளர்:
  • V.குருசாமி
  • துணைத் தலைவர்கள்:
  • டாக்டர் R.ரெங்கராஜ்
  • மதுரவல்லி
  • கார்த்திகை ராஜ்
  • இணைச் செயலாளர்:
  • R.சரவணன்
  • பாண்டியராஜ்
  • குழு உறுப்பினர்கள்:
  • R.வெங்கடசுப்பு
  • R.புஷ்பராஜ்
  • A.சுகன்யா
  • அய்யப்பராஜ்
  • மகேந்திரன்
  • செல்வராஜ்
  • முருகப்பெருமாள்
  • கனகராஜ்
  • S.ஆனந்தப்பன்
  • நவநீதன்
  • ஜனகர்
  • இளைஞர் குழு உறுப்பினர்கள்

    குழு உறுப்பினர்கள்:
  • A.சுகன்யா
  • V.நிரஞ்சனா
  • A.சுதா
  • கீதா பிரியதர்ஷினி
  • பிரியா
  • யுவ ஸ்ரீ
  • விக்னேஷ்
  • விக்னேஷ் குமார்
  • திரிலோகேஷ்
  • கோபால்
  • பார்த்தீபன்
  • Responsive Footer